விஜய்யுடன் ஃலிப்ட்டில் செல்பி எடுத்த த்ரிஷா; தீயாய் பரவும் புகைப்படம்
த்ரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
த்ரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தையும் அதனுடன் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் “The most special wish for Thalapathy GOALS” என்று காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
![]()