மாற்றத்திற்காக ரஜினியை சந்தித்த நடிகர் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இது குறித்து அவரின் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,

“தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் குருவே சரணம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button