இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 அணி; உப தலைவராகும் தமிழ் வீரர்

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தொடரானது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அணியின் தலைவராக தினுர கலுபானவும் உப தலைவராக ஷாருஜன் சண்முகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button