தங்க காசுகளை பாதுகாத்து வந்த பாம்பு; தீயாய் பரவும் வீடியோ
புதையல்களை பாம்புகள் பாதுகாத்து வரும் என்ற நம்பிக்கை நமது கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் இருந்து வருகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவின் மூலம் புதையல்களின் பாதுகாவலன் பாம்புகள் என்பதை பலர் நம்புகின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூமியில் எப்போதோ மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு புதையல்களை கண்டுபிடித்து அதை வீடியோவாக வெளியிடுவார்கள்.
இந்த முறை சில தங்க காசுகளை பாம்புகள் பாதுகாத்து வந்ததை பகிர்ந்துள்ளார்கள்.
ஆனால் இந்த வீடியோ எந்தளவிற்கு உண்மை என்பது சந்தேகமாகவே உள்ளது.
![]()