திருமணத்துக்குப் பின் தலைகீழாக மாறிய பிரேம்ஜியின் வாழ்க்கை; எப்படி இருந்த நீங்கள்? இப்படி ஆகிட்டீங்களே!

கங்கை அமரனின் மகன் பிரேம்ஜிக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அண்மையில் இந்து என்ற பெண்ணுடன் பிரேம்ஜிக்கு திருமணம் நடந்து முடிந்தது.

முன்பெல்லாம் நண்பர்களுடன் வெளியே செல்வது, கும்மாளம் அடிப்பது என இருந்த பிரேம் ஜி, தற்போது தலைகீழாக மாறிவிட்டார்.

அவரது மனைவி இந்துவுக்காக வீட்டில் சமையல் செய்திருக்கிறார். அதனை வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார் இந்து.

இதனைப் பார்த்த பிரேம் ஜி ரசிகர்கள் தலைவா என்ன மாறிட்டீங்களே! என்று கூறி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button