நாடாளுமன்ற தேர்தல்; சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3 வது இடம்

“சென்னை,தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் திகதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.இதில், நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் 3-வது இடத்தில் உள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாதக வேட்பாளர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.ஈரோடு நிலவரம்:-கே.இ.பிரகாஷ் (திமுக) – 91,193ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) – 51,256டாக்டர் மு.கார்மேகன்(நாம் தமிழர் கட்சி) – 14,861பி.விஜயகுமார் (தமிழ் மாநில காங்கிரஸ்) – 11,621நெல்லை நிலவரம்:-ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) – 1,07,348நயினார் நாகேந்திரன் (பாஜக) – 74,074பா.சத்யா (நாம் தமிழர் கட்சி) – 21,486எம்.ஜான்சி ராணி (அதிமுக) – 20,369கன்னியாகுமரி நிலவரம்:-விஜய் வசந்த் (காங்கிரஸ்) – 80,827பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 48,187 மரிய ஜெனிபர் (நாம் தமிழர் கட்சி) – 6,547பசிலியான் நசரேத் (அதிமுக) – 6,302திருச்சி நிலவரம்:-துரை வைகோ (மதிமுக) – 1,06,046 பி.கருப்பையா (அதிமுக) – 50,665 ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) – 22,635 பி.செந்தில் நாதன் (அமமுக) – 19,330நாகை நிலவரம்:-வை.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) – 1,39,793 சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 76,558 மு.கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) – 39,926 எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக) – 26,194புதுச்சேரி நிலவரம்:-வைத்திலிங்கம் (காங்கிரஸ்) – 1,48,779 நமச்சிவாயம் (பாஜக) – 1,17,005 ஆர்.மேனகா (நாம் தமிழர் கட்சி) – 13,912ஜி.தமிழ்வேந்தன் (அதிமுக) – 7,822”,

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button