தென்னாப்பிரிக்க ஜானாதிபதி தேர்தல் – சிரில் ரம்போசா முன்னிலை!

தென்னாப்பிரிக்க ஜானாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 50 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜானாதிபதி சிரில் ரம்போசாவின் ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்’ முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது இடத்தை ஜனநாயகக் கூட்டணியும், மூன்றாவது இடத்தை முன்னாள் ஜானாதிபதி ஜேக்கப் ஜூமாவின் ‘எம்கே’ கட்சியும் பிடித்துள்ளன

தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி ஜனாதிபதி சிறில் ரம்போசாவின் ‘ஆபிரிக்க தேசிய காங்கிரஸினால்’ தனித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியாது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *