இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலொன் மஸ்க்

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்க்(Elon Musk) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)வின் அழைப்பினை மஸ்க் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டார்லிங்க் செய்மதி இணைய சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக மஸ்க்  இலங்கை விஜயம் செய்ய உள்ளாதாக கூறப்படுகிறது.

மஸ்க்  இலங்கை விஜயம்

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டினல் ஜனாதிபதி ரணில், எலொன் மஸ்கை சந்தித்து கலந்துரைடியாடியிருந்தார்.

எவ்வாறெனினும் மஸ்க் இலங்கை விஜயம் தொடர்பான திகதி தொடர்பான விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *