அறிவித்தல்கள்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியா ( 1988 – 2024 )

Ceylon Students Educational Fund – Australia (1988 – 2024)

தகவல் அமர்வு ( 04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணி

இலங்கையில் முன்னர் நீடித்த போர்க்காலத்தில் பாதிப்புற்ற தமிழ் மாணவர்கள் மற்றும் வறுமைக்கோட்டில் வதியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு , சந்திப்பு ஒன்றுகூடல், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி ( 04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில்

Vermont South Learning Centre மண்டபத்தில்

( 1, Karo bran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கல்வி நிதியத்தின் ஊடாக உதவி வரும் அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு :

செயலாளர் – திரு. கே. கிருஷ்ணகுமார் : 0425 741 843

துணைத்தலைவர் – திரு. லெ. முருகபூபதி : 0416 625 766

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.