One Comment

  1. யாழ் பாஸ்கர் ஆசிரியராக அவுஸ்திரேலிய மண்ணில் அக்கினிக்குஞ்சு
    பத்திரிகையின் ஆரம்பம்
    முதல் பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் குறிப்பாக
    எஸ்.பொ, கருணாநிதி
    கார்மேகம், யூட் ,நித்தி
    கனகரட்ணம், முருகபூபதி ,மாத்தளை
    சோமு இன்னும் பல
    பிரபலங்களின் ஆதரவுத்
    தளத்தில் வெளியான
    **அக்கினிக்குஞ்சு**
    அவுஸ்திரேலிய வரலாறில்,உலகலாவிய
    தமிழ் மக்களுக்காக
    இலக்கிய மணம் வீசி
    அன்னைத் தமிழை
    தெள்ளித் தெளித்த
    வரலாறு ,பாடும்மீன்
    சிறீஸ்கந்தராசாவின்
    நேரடி வர்ணணையில்
    யாழ் பாஸ்கர் நேர்
    தரிசனத்தை பார்க்க
    வழிசமைத்த மதிப்பிற்குரிய லெ.முருகபூபதி
    அண்ணாவிற்கு
    திருமலை பாலாவின்
    அன்புகலந்த நன்றியும்
    வாழ்த்தும்.
    இரா.பாலேந்திரநாதன்
    இலண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *