அறிவித்தல்கள்

வானவில் 2024” இசை நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல்!

அன்பான உறவுகளே !!

ஆண்டுதோறும் எம்மால் நடத்தப்பட்டுவரும் வானவில் இசைநிகழ்வு, இவ்வாண்டும் மெல்பேனிலும், சிட்னியிலும் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாயகவாசம் சுமந்து, உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், வளர்ந்துவரும் தாயகக் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல், தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற முக்கிய நோக்கங்களின் அடிப்படையில், மெல்பேர்னில் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதியும், சிட்னியில் ஏப்ரல் 27ம் திகதியும் நடாத்தப்படவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். தாயகவாசம் சுமந்த ஈழத்து பாடல்களையும், இசையால் நிரப்பும் திரையிசை பாடல்களையும் ஒரே மேடையில் உங்கள் சிட்னி, மெல்பேர்ண் பாடகர்களோடு, தாயக, உள்ளுர் இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ஓர் இனிய இசைவிருந்து!

தாயகமக்களின் அடிப்படை வாழ்வாதார மேம்பாட்டு உதவித் திட்டங்களிற்கு ஆதரவளிக்கவும், புலத்தில் வாழும் இளம் தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடைபெறும் 8வது வானவில் நிகழ்ச்சி, Inkaran Carpentry Services PTY Ltd ஆதரவில் Melbourne இலும்,

Kings Spices Mini Mart Pty Ltd, Thirupathi Money Transfer மற்றும் சக தமிழ் வியாபார ஸ்தாபனங்களின் ஆதரவிலும், Sydney இலும் நடாத்தப்படவுள்ளது. எமது உள்ளூர்க் கலைஞர்களின் படைப்பில் வரும் 2024ம் ஆண்டின் “வானவில்” இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Rowville Performing Arts Centre, Rowville Secondary School, No 1, Humphreys way, Rowville, Vic 3178 எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான, மாதாந்தம் நடாத்தப்படும் வாழ்வாதார உதவித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக TCECA (Tamil Community Empowerment Council of Australia Inc. (இணையத்தள முகவரி https://tcecaustralia.org/) தொண்டர் அமைப்பினால், Inkaran Carpentry Services PTY Ltd ஆதரவில், உலகப்புகழ்பெற்ற தாயகக் கலைஞர்களான பாணுதீபன் (பாணு), சுவர்ணதீபன் (ஷாணு) சகோதர்களுடன், உள்ளூர் இசைக் கலைஞர்களும் இணைந்து வழங்கும் மாபெரும் இசை விருந்து ”வானவில் 2024 Vaanavil 2024”.

முக்கிய நல்ல நோக்கங்களை இலக்காகக்கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கான மேலான ஒத்துழைப்-பையும், உங்கள் அனைவரின் ஆதரவையும் வானவில் ஏற்பாட்டுக்குழு அன்புடன் வேண்டிநிற்கிறது. உங்கள் முழுக் குடும்பத்துடன் வந்து கண்டுகளியுங்கள்!!

மேலதிக விபரங்களிற்கும், உங்கள் ரிக்கற் பதிவுகளுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

Vasanthan – 0433 002 619

Gajan – 0450 662 990

Sri – 0404 354 811

Ramesh – 0414 185 348

Siri – 0430 145 832

Melbourne Show on Saturday 20th April 2024, at 6pm at Rowville Performing Arts Centre, Rowville Secondary School, No 1, Humphreys way, Rowville, Vic 3178.

Melbourne Tickets Details:

Adult – $30.00,

Family – $75.00 (2 Ad + 2 Ch),

Child – $15.00 (Under 12),

இந் நன்நோக்கத்திற்கான இசை நிகழ்வு பற்றிய அறிவித்தலை, உங்களது ஊடகங்கள், இணையத்தளங்கள் ஊடாகவும், மற்றும் உங்களுக்கு அறிமுகமான தமிழ் உறவுகளுக்கும் தெரியப்படுத்தி, TCECA அமைப்பு நடாத்துகின்ற வானவில் இசை நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுகள் (Ticket) விற்பனை சிறப்பாக அமையவும், அனைத்து எம் ஆதரவாளர்கள், இசை அபிமானிகள் அனைவரதும் முழுமையான ஆதரவும், உதவிகளும் எமக்கு கிடைக்க, உங்களின் எல்லோரினதும் முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். தாயகத்து எம் இசை கலைஞர்களையும், எங்களது உள்ளூர் இசைக்கலைஞர்களையும் ஊக்குவித்து, நல்லதொரு தாயக அத்தியாவசியத் திட்டங்கள் திறம்பட நிறைவேற்றிட உங்கள் உதவிகள் வழி சமைக்கட்டும்.

Vaanavil promotion FB link: https://www.facebook.com/reel/1157653598980468

நன்றி / Thank You 🙏

——————-

Melb – For More Information & Ticket Reservations, Please Contact

Vasanthan – 0433 002 619

Gajan – 0450 662 990

Sri – 0404 354 811

Ramesh – 0414 185 348

Siri – 0430 145 832

——————————————–

சிட்னி வானவில் 2024″ இசை நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்!

Sydney Vaanavil 2024 Show Details & Tickets Details:

Venue (இடம்): Girraween High School, 110 Gilba Rd, Girraween NSW 2145

Time (காலம்): 27-04-2023 Saturday 5.30pm – 9.30pm

Contact (தொடர்பு): 0401 842 780, 0401 289 214, 0424 757 814, 0424 157 366, 0430 050 051

Gold – $50.00, Adult – $20.00, Family – $60.00.

——————————————————-

Please pass this Email to all your Melbourne & Sydney Tamil contacts & music lovers by Email or other Social media.

———- Forwarded message ———-

Vanakkam,

Our “Vaanavil” musical concert with the participation of our local and Thayaga musicians and singers will be held as follows,

Melbourne on Saturday 20th April 2024, at 6pm at Rowville Performing Arts Centre, Rowville Secondary School, No 1, Humphreys way, Rowville, Vic 3178.

Overall proceeds will be used to help our people in Eelam thorough registered organisations for lifting up our people’s lively hood. Vaanavil program is the community base, not for profit event.

Nandri–

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com
இணையத்தளம்: https://www.tccau.com/

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.