ஒளிப்படைப்புகள்
மாவீரர் நாள் 2022 வீடியோ…. நியூயார்க்.
மாவீரர் நாள் 2022 வீடியோ தமிழர்கள் எதிர்காலத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்காக தம் உயிரை தியாகம் செய்த எம் காவல் தெய்வங்களை நினைவு கூறும் இந்நாளில், அவர்களுக்காக இந்த காணொளியை சமர்ப்பிக்கிறோம்.
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள் நியூயார்க், அமெரிக்கா.