சங்கதிகள்

மரண அறிவித்தல் வல்லிபுரம் இராஜரட்ணம்( ஓய்வுபெற்ற மின்சார பொறியியலார் )

வட இலங்கை, நெடுங்கேணியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம் (செப்டம்பர்) 3ம் திகதி (03.09.2022) சனிக்கிழாஇ மெல்பனில் காலமானார்.

அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும், வாசுகி, அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்விகள் அஸ்மிதா, அனீஷா, செல்வன்கள் அஷ்வின், அஷாந்த், திலன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும், அமரத்துவம் எய்திவிட்ட பரராஜசிங்கம், திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் (கனடா) இரத்தினாவதி (இலங்கை) ஸ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா) பாலசிங்கம் (கனடா) ஆகியோரின் சகோதரருமாவார்.

அமரர்கள் திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம், கககசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும், திருமதி பத்மினி ஸ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

இறுதி நிகழ்வு பற்றிய விபரங்கள் :

பார்வைக்கு :
10.09.2022 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில்

Tobin Brothers Funeral Service – 49-55 Main St, Diamond Creek, VIC 3089

இறுதிச்சடங்கு
11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி
Springvale Botanical Cemetery

600, Princess Highway, Spring wale, Vic 3171.

தகவல் வாசுகி பிரபாகரன் ( 0434 095 011 )
அக்ஷரன் இராஜரட்ணம் ( 0466 320 245 )
செல்வத்துரை ரவீந்திரன் ( 0423 799 803 )
அருண் ( 0416 255 363 ) 23,

DALVEEN ROAD, IVANHOE – VICTORIA 3079 , AUSTRALIA

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.