அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு!

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
வாசிப்பு அனுபவப்பகிர்வு
25-06-2022 சனிக்கிழமை
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு.
காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் – மைவண்ணன் இராம காவியம்
உரை : திருமதி விஜி இராமச்சந்திரன்
கே. ஆர் .டேவிட் – கே. ஆர். டேவிட் சிறுகதைகள்
உரை: திருமதி தாமரைச்செல்வி
சீமான் பத்திநாதன் பர்ணாந்து – குஞ்சரம் ஊர்ந்தோர்
உரை: திரு. கருணாகரன்
எம். வாமதேவன் – குன்றிலிருந்து கோட்டைக்கு….
உரை: திரு. மல்லியப்பு திலகர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. முருகபூபதி![]()
நேரம்: அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி
இங்கிலாந்து : காலை 10 – 00 மணி
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88435805663?pwd=OS9tNTh6MTVaWXFtOCtaRnpBNms0UT09 Meeting ID: 884 3580 5663 Passcode: 353292![]()
![]()
![]()
![]()
![]()
![]()