சங்கதிகள்
கஞ்சா தடை இல்லை.. அரசே அனைவருக்கும் வழங்குதாம்!

பாங்காங்: ஆசிய நாடுகளிலேயே முதல்முறையாக இந்த ஒரு நாட்டில் கஞ்சா பயன்பாடு குற்றமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாடும் அதைச் சார்ந்த வணிகமும் மிகப் பெரியதாக உருவெடுத்து வருகிறது. போதைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதால் அதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
![]()