Featureஇலக்கியச்சோலை
மூத்த எழுத்தாளர் தெணியானின் அஞ்சலி நிகழ்வு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் இல்லத்தில், 05.06.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் தெணியானின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
எழுத்தாளர் மு. அநாதரட்சகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அஞ்சலி உரைகளை,
எழுத்தாளர் க. தணிகாசலம்,
கலாநிதி சு. குணேஸ்வரன்,
சிரேஷ்ர விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன், கலாநிதி ந. இரவீந்திரன், சட்டத்தரணி சோ. தேவராஜா, எழுத்தாளர் ஐ.சாந்தன், பொதுவுடமைச் செயற்பாட்டாளர் சி. க.செந்தில்வேல் ஆகியோர் நிகழ்தினார்கள்.
நிகழ்வின் பதிவுகள் சில,

![]()