அயன் பட பாணியில் தங்கம் கடத்த முயன்ற நபர் கைது!

அபுதாபியில் இருந்து புது டெல்லி இந்தியா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தலையில் விக் வைத்து தங்கம் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தலையில் முடியை வெட்டிவிட்டு, தங்கத்தை பேஸ்ட் போன்ற வடிவத்துக்கு மாற்றி அதை தலையில் வைத்து, அதன்மீது விக் வைத்து தங்கம் கடத்த முயன்றுள்ளார்.

இந்த தங்கத்தின் எடை 630.45 கிராம் என்றும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.55 லட்சம் மதிப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *