போர்க்களத்தில் திருமணம் செய்துகொண்ட உக்ரேனிய ராணுவ வீரர்கள்!

உக்ரேனிய ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது 44வது நாளாக தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா, தங்கள் தரப்பிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பூங்கா ஒன்றில் உக்ரேனிய ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anastasia-Vyacheslav ஜோடி ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

போர் சூழலில் திருமண பந்தத்தில் இணைந்துள்ள Anastasia-Vyacheslav ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *