கதம்பம்

கனடா பிரதமர் குடும்பத்துடன் தலைமறைவா? பரபரப்பு தகவல்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நுழையும் டிரக்குகள், லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செய்திருக்க வேண்டுமென சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டிருந்தார்
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக், லாரி ஓட்டுனர்கள் ஒட்டாவோவில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஒட்டாவாவில் உள்ள தனது குடும்பத்துடன் கனடா பிரதமர் ட்ரூடோ தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது
இருப்பினும் அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது இந்த போராட்டம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *