கதைகள்

தேசப்பற்று!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

தமிழகத்திலுள்ள உணவகத்தில் நண்பர் இருவர் இட்லி கொண்டவரச் சொன்னதும் சாம்பார் சட்னியுடன் இட்லி வந்தது.

வந்ததும் அதிலொருவன் இப்போதெல்லாம் உணவக உரிமையாளர்களுக்கு தேசப்பற்று அதிகமென்று சொல்லவே மற்றவன் ஏன் அப்படி சொல்கிறாய் எனக்கேட்க மற்றவனோ,

“சிவப்பு, பச்சை, வெள்ளை என்ற மூவகை சட்னியும் தேசியக் கொடியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறதல்லவா?”
என்றான்.

– சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *