கதைகள்
பேயைப் பார்த்திருக்கிறீர்களா?… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

ஒருவன் தன் அத்தானிடம்
பேயைப் பார்த்திருக்கிறீர்களா
என்று கேட்டான். அதற்கு அத்தான்,
“ஆமாம், அது கலர் கலர்ப்
புடவையுடன் தலைமுடியை விரித்து விட்டபடி போகும்” என்றார்.
“இல்லை, நீங்கள் பொய்
சொல்கிறீர்கள்”
“நான் ஏன் பொய் சொல்கிறேன். அதனுடன் பதினைந்து வருடமாய் குடும்பம் நடத்துகிறேன்” என்றார் அத்தான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()