நேசம் நாடும் நெஞ்சங்கள்

வினோ உதவும்கரங்கள் அமைப்பினால் நிவாரணம் வழங்கிவைப்பு!

வினோ உதவும் கரங்கள் அமைப்பினால் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் சேவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


இன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள பின்தங்கிய கிராமமான குடியிருப்புக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதில் வினோ உதவும் கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் எம்.வினோராஜ் கலந்து கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *