கதைகள்
பிரசாதம்!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

கோவிலில இருந்த சரவணன் நண்பன் கோபால் வரவில்லையே வீட்டிலிருந்து வர பத்து நிமிடம்தானே ஆகும் என்று கைபேசியை எடுத்து, “கோபால்
என்னடா ஆச்சு? இன்னும் கிளம்பலையா?” என்றான்.
மறுமுனையில் கோபால், “புறப்பட போறன்டா” என்றவன் “கோவிலில் என்ன பிரசாதம்?”
என்று கேட்டான்.
சரவணன் சுண்டல் என்றதும் நான் கோவிலுக்கு வரலடா என்று சொல்லி கைபேசியை ஆப் செய்தவிட்டான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()