இலங்கை
மட்டக்களப்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பிள்ளையான் உள்ளிட்ட மூவர் சிறையில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட மூவரும் இன்று(23) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
![]()