பலதும் பத்தும்
காத்திருந்த கழுகிடம் சிக்கிய மிகப்பெரிய மீன்; கடைசியில் நடந்தது என்ன?

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை தண்ணீருக்குள் இருந்து வேட்டையாடிய நிலையில் நீண்ட நேரமாக அதனை எடுத்துக்கொண்டு பறக்கமுடியாமல் தவித்த காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.
கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று தண்ணீருக்குள் அமர்ந்துள்ளது. திடீரென மேலே எழும்பும் போது தன் காலில் ஒரு பெரிய மீன் ஒன்றை பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த மீனை எடத்துக்கொண்டு குறித்த கழுகினால் பறக்கமுடியவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து முயற்சி செய்து பறக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் கடைசியில் மீனை உணவாக்கியதாக என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
![]()