உலகம்

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்​திய நிறு​வனங்​களு​டன் இணைந்து தற்​கொலைப்​படை ட்ரோன்​களை உள்​நாட்​டிலேயே தயாரிக்க இந்​திய விமானப்​படை திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்​கொலைப்​படை ட்ரோன்​களை இந்​திய நிறுவனங்களு​டன் இணைந்து தயாரிக்க இந்​திய விமானப்​படை (ஐஏஎப்) திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​கான டெண்​டரை இந்​திய விமானப்​படை வெளியிட்​டுள்​ளது.

நிலை​யான இறக்​கைகள் கொண்ட, ஒரு​முறை மட்​டுமே தாக்​கக்​கூடிய ஆளில்லா வான்​வழி அமைப்​பு​கள்​தான் (OWA-UAS) தற்​கொலைப்​படை ட்ரோன்​கள் என்று அழைக்கப்படுகின்​றன.

இந்​தத் திட்​டத்தை கோயம்​புத்​தூர் மாவட்​டம் சூலூரில் உள்ள விமானப்​படை​யின் 5-வது பேஸ் ரிப்​பேர் டெப்போ (பிஆர்​டி) ஒருங்கிணைக்​கும்.

இதுவே இதற்​கான முதன்மை முகமை​யாக செயல்​படும்.

ஆயுதப் படைகள் தங்​களு​டைய தேவை​களை வரையறுத்​து, அதற்கு ஏற்ப தொழில் துறை​யினர் தயாரிப்பை உரு​வாக்​கும் வழக்​க​மான கொள்​முதல் திட்​டங்​களைப் போலல்லாமல், இந்த வடிவ​மைப்பு மற்​றும் மேம்​பாட்டுச் செயல்​பாட்​டில் இந்​திய விமானப்​படை நேரடி​யாகப் பங்​கெடுக்​கும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button