பலதும் பத்தும்

பெண்ணை பார்த்து பாம்பு பயந்த தருணம் – படு வைரலாகும் காணொளி

இளம் பெண் வெறும் கைகளால் பாம்பை பிடித்து அதை அங்குமிங்குமாக அசைக்கும் போது அந்த பாம்பின் முகத்தில் இருந்த பீதி காணொளியாக வைரலாகி வருகின்றது.

பாம்பைப் பிடிக்கும் பெண்

பாம்புகள் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகின்றன. பலர் பாம்புகளைக் கண்டதும் பயந்து ஓடினாலும், சிலர் ஆபத்தான சாகசங்களைச் செய்வார்கள்.

இது சிலருக்கு சுவாரஷ்யத்தையும் சிலருக்கு அச்சத்தையும் கொண்டு வரும். ஆனால் தற்போது உலகத்தில் பல இடங்களிலும் மக்கள் பாம்பை வைத்து பல வேலைகளை செய்வது காணொளியாக வைரலாகி வருகின்றது.

பலர் எந்தவித அச்சமுமின்றி பாம்புகளைப் பற்றிய ரீல்களையும் வீடியோக்களையும் உருவாக்கி வருகின்றனர். அப்படி தான் தற்போதும் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது.

அந்த காணொளியில் இளம் பெண் ஒருவர் மார்டன் உடையில் சட்டியின் கீழே ஒளிந்திருந்த நிலையில் அதை அப்படியே படித்து ஒரு போத்தலில் போடுகிறார். 

அந்த பெண் அந்த பாம்பை பிடிக்கும் போது அந்த பாம்பு பீதி அடைவது அதன் முகத்தில் தெரிகிறது. இந்த காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button