பலதும் பத்தும்
பருத்தித்துறைக் கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை நுரைகள்

பருத்தித்துறைக் கடற்கரையில் அதிகளவான வெள்ளை நுரைகள் ஒதுங்கியமையால் குறித்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை இறங்கு துறையை அண்டிய கடற் பரப்பிலேயே இவ்வாறு வெள்ளை நுரைகள் அதிகம் கரை ஒதுங்கின. இதனை அறிந்து ஏராளமானோர் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
![]()