பலதும் பத்தும்

மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் போட்டியில் யாழ். இளைஞன்; TOP 10 இல் இடம் பிடித்து சாதனை !

யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த பிரபல மாடல் ஹரண் ரமின்ஷன், 2025 ஆம் ஆண்டு  நவம்பர் 28 பிலிப்பைன்ஸ் – மனிலாவில் நடைபெற்ற மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல்  உலகளாவிய மாடலிங் போட்டியில்  பங்களாதேஷ் பிரதிநிதியாக பங்கேற்று, சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார்.

உலகம் முழுவதிலிருந்து  35-க்கும் மேற்பட்ட நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், கடும் போட்டிகளின் மத்தியில் ஹரண் ரமின்ஷன் TOP 10 தரவரிசைக்குள் இடம்பிடித்து, இரண்டு பதக்கங்களையும் வென்று யாழ் மண்ணை பெருமைப்படுத்தியுள்ளார்.

இவரே யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக குறித்த போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button