பலதும் பத்தும்
எதிரிகள் நண்பர்களாக மாறும் போது….

பல முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு நாளைக்கு அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு திருமண விழாவில் கூடி, புன்னகையையும், இதயப்பூர்வமான உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.









![]()