பலதும் பத்தும்

ஒரே இரவில் லொட்டரியால் மாறிய பிரான்ஸ் நாட்டவரின் வாழ்க்கை

பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு யூரோமில்லியன்ஸ் சூப்பர் ஜாக்பாட் லொட்டரியில் 210 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

இலங்கை மதிப்பில் அது 85,67,73,54,000.00 ரூபாய் ஆகும். இலங்கை தங்கும் விடுதிகள்

ஆக, ஒரே இரவில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராகிவிட்டார் அந்த பிரான்ஸ் நாட்டவர். ஆனால், அவர் பெயர் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button