பலதும் பத்தும்

தமன்னா இலங்கைக்கு வருகை

பிரபல இந்திய திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ‘ASIAN FILM CREW’ Productions இணைந்து தயாரிக்கும் இந்திய விளம்பரப் படப்பிடிப்பிற்காக அவர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளார்.

படப்பிடிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் அவர் சில நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button