பலதும் பத்தும்

காராம்பசு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

    

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button