வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள்

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளுக்கான கவுண்டவுன்  ஆரம்பமாகியது.

புவி சுற்றுப் பாதையில் இந்த ரொக்கெட் நிலை நிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக் கோள் பெரும் சாதனையாக அமையவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *