சூரியனும் சனியும் சேரும் துவாதஷ் யோகம்; இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்யும். அந்த வகையில் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி சனியும் சூரியனும் ஒன்றுக்கொன்று 30 டிகிரியில் இருந்து துவாதஷ் யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் ஒரு சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

கன்னி

வேலையில் வெற்றி கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளால் வீழ்த்துவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

பாராட்டு கிடைக்கும். அறிவுக் கூர்மையால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வு சிறப்பாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும்.

தனுசு

அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். துணையுடனான உறவு வலுவடையும். வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *