டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் தள்ளுவண்டி வியாபாரி!

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் Donald Trump போலவே பாகிஸ்தானில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தோற்றமளித்து வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷாகிவால் பகுதியை சேர்ந்த சலீம் பாக்கா தள்ளுவண்டியில் ‘குல்பி’ வியாபாரம் செய்து வருகிறார்.

டிரம்ப்பை போலவே தோற்றமளிக்கும் இவர் சந்தை பகுதியில் பாட்டு பாடி வியாபாரம் செய்யும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது அவரின் புதிய வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *