அவுஸ்ரேலியா பற்றிய சில தகவல்கள்
1.உலகில் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளை விட ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகள் அதிக பனியைப் பெறுகின்றன.
2. 90% ஆஸ்திரேலியர்கள் நாட்டின் கரையோர பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
3. தாஸ்மேனியாவில் உலகிலேயே சுத்தமான காற்று உள்ள பிரதேசமாகும்
4. கிரேட் பேரியர் ரீஃப் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். இது கிட்டத்தட்ட 3,000 தனிப்பட்ட திட்டுகளால் ஆனது மற்றும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது விளங்கக்கூடியதாகவும் உள்ளது
5. ஆஸ்திரேலியாவில் 60க்கும் மேற்பட்ட தனித்தனி வயின்களுக்கு பிரசித்தமான பகுதிகள் உள்ளன.
6. QLD இல் உள்ள ஃப்ரேசர் தீவு உலகின் மிகப்பெரிய மணல் தீவு ஆகும்.
7. இந்திய பசிபிக் ரயில் உலகின் மிக நீளமான நேரான ரயில் ஓடு பாதையைக் கொண்டுள்து
8.great ocean road ரோடு உலகின் மிகப்பெரிய போர் நினைவுச்சின்னமாகும்.
9. 80% ஆஸ்திரேலிய விலங்குகள் ஆஸ்திரேலியாவிற்க்கு தனித்தன்மை வாய்ந்தவை.
10. ஆஸ்திரேலியாவில் உலகின் மிக நீளமான கோல்ஃப் மைதானம் உள்ளது இது 1,350 கிமீ நீளம் கொண்டது.
11. உலகில் உள்ள 25 விஷ பாம்புகளில் 21 பாம்புகள் ஆஸ்திரேலியாவில் உள்ள
12 ஆஸ்திரேலியா உலகின் 6வது பெரிய நாடாகும்
13. நாட்டின் 91% தனித்துவமான தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.
14. 33% ஆஸ்திரேலியர்கள் வேறு நாடுகளில் பிறந்தவர்கள்.
15. எரிமலை இல்லாத உலகின் ஒரே கண்டம் ஆஸ்திரேலியா.
16. ஆஸ்திரேலியாவில் உலகின் மிக நீளமான வேலி, டிங்கோ வேலி உள்ளது. டிங்கோக்களை வளமான நிலத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக முதலில் கட்டப்பட்ட இந்த வேலி இது 5,614 கி.மீ நீளம் கொண்டது.
17. ஆஸ்திரேலிய டாலர் உலகின் மிகவும் மேம்பட்ட நாணயமாகக் கருதப்படுகிறது – அது நீர்ப்புகாத, Polymer பாலிமரால் ஆனது மற்றும் இது போலி நோட்டு அச்சிடுவதற்க்கு கடினமானது.
18. முழுக் கண்டமும் தனி ஒரு நாடாக உள்ளது ஆஸ்திரேலிய கண்டம் மட்டுமே.
19. உலகின் மிகப் பழமையான தொல்பொருள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது – 3.4 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
20. ஆஸ்திரேலியாவில் 1,500க்கும் மேற்பட்ட சிலந்தி இனங்கள் உள்ளன
![]()