எழுத்தாளர் நொயல் நடேசனின் படைப்புலகம்… வாசிப்பு அனுபவப்பகிர்வு… மெய்நிகர் நிகழ்ச்சி

எழுத்தாளர் நொயல் நடேசனின் படைப்புலகம்… வாசிப்பு அனுபவப்பகிர்வு…
மெய்நிகர் நிகழ்ச்சி – 21-12-2024 சனிக்கிழமை
அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 21 ஆம் திகதி ( 21-12-2024 ) சனிக்கிழமை மெய்நிகரில் ( Zoom Meeting ) நடைபெறும்.
வண்ணாத்திக்குளம் ( நாவல் ) ஜே.பி. ஜொசப்பின் ( தமிழ்நாடு )
உனையே மயல் கொண்டு ( நாவல் ) டாக்டர் பஞ்சகல்யாணி ( இலங்கை )
அசோகனின் வைத்தியசாலை ( நாவல் ) கவிஞர் சல்மா ( தமிழ்நாடு )
கானல்தேசம் ( நாவல் ) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( இங்கிலாந்து )
பண்ணையில் ஒரு மிருகம் ( நாவல் ) சந்திரிக்கா அரசரட்ணம் ( பிரான்ஸ் )
தாத்தாவின் வீடு ( நாவல் ) கலா. ஶ்ரீரஞ்சன் ( இங்கிலாந்து )
வாழும் சுவடுகள் ( புனைவு சாரா பத்தி )
அசோக் ( அவுஸ்திரேலியா )
நாலு கால் சுவடுகள் – புதிய வரவு –டாக்டர் கிருபானந்த குமரன் ( இலங்கை )
எக்ஸைல் – ( கட்டுரைகள் ) நடராஜா சுசீந்திரன் ( ஜெர்மனி )
எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.
மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84277820317?pwd=EwIko4dVNnRv2XY9bnqTEbDI3PbK6S.1
Meeting ID: 842 7782 0317
Passcode: 659335
அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 1-30 மணி
இங்கிலாந்து நேரம்: காலை 8-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி – நேரம் : காலை 9 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை 3-00 மணி

![]()