ஒக்ஸ்போர்ட் பல்கலை வேந்தர் தேர்தல்: இம்ரான் கான் நீக்கம்

ஒக்ஸ்போர்ட் பல்கலை புதிய வேந்தர் பதவிக்கு போட்டியிடும் 38 இறுதிப் போட்டியாளர்களை பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விண்ணப்பித்திருந்தவர்கள் அவரவர் துறைகளில், ஆர்வம், செயல்பாடு, திறன் நடவடிக்கை ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி பட்டியலை நிர்வாக குழு தயார் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இறுதிப்பட்டியில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button