இயற்கையின் பெரும் அதிசயம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலைகள் மேற்கே குஜராத் தொடங்கி தெற்கே கன்னியாகுமரியில் முடிகிறது. வட இந்திய மலைகளோ மற்ற மலைகளோ பனிப்பாறைகளால் தான் ஆறுகள் உருவாகிறது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைகள் சோலை காடுகள் சுனைகள் இவைகள் தான் மழைக்காலங்களில் பெய்யும் மழைகளை தன் வேர்கள் மூலம் உறிஞ்சி வைத்துக் கொண்டு கோடை உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் நீரை சுரக்கும்.

அதிலிருந்து கசியும் நீரானது ஓடையாகி ஆறாகி அருவியாகி ஆங்காங்கே பாய்ந்தோடுகிறது…
மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்லுயிர்கள் வாழும் சரணாலயமாக விளங்குகின்றது..
நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் விலங்குகள் பூச்சிகள் உள்ளிட்டவை வாழ்கிறது…
உலகில் மற்ற மலைத்தொடர்களை விட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அதிக கனிம வளங்களை கொண்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்போம்…

இயற்கையின் தேடல் தொடரும்….

InformationTamilaaa: மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button