இலக்கியச்சோலை
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை…. பன்னாட்டுக் கருத்தரங்கம்!

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ( 20.09.2021 முதல் 24.09.2021 முடிய ) ஐந்து நாள்கள் இந்திய நேரம்: பிற்பகல் 4.00 மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க… பதிவுப்படிவம்
https://tinyurl.com/2w8aw8a9
இணைப்பு
https://tinyurl.com/25u64t9y கூட்ட அடையாள எண்: 203 717 1676 நுழைவுச்சொல்: wts அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
![]()
![]()