இலக்கியச்சோலை
திருக்குறளிற் கல்வியற் கோட்பாட்டுச் சிந்தனைகள்”

அன்பான தமிழ் ஆர்வலர்களுக்கு!
வணக்கம்.
19.09.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ‘ திருக்குறளிற் கல்வியற் கோட்பாட்டுச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் மேனாள் பேராசிரியர் ந. நடராசபிள்ளை அவர்கள்
(தமிழ் நாடு) உரையாற்றவுள்ளார். அந்நிகழ்வை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்தும் வகையில் இதனை அனுப்புகின்றேன்.
எல்லோரும் கலந்துகொண்டு கருத்துரை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி
சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம். கனடா.
தொடர்புகளுக்கு: balasundarame@yahoo.com

![]()