கதைகள்
லஞ்சமா!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்

வேலு தன் நண்பன் பாலுவிடம்
ஔவையார் பிள்ளையாரிடம் பால், பருப்பெல்லாம் கொடுத்து ஏன் சங்கத் தமிழை கேட்டிருக்கிறார் என்றான். அதற்கு பாலு,
“ஔவையார் காலத்திலேயே ஒன்றைக்
கொடுத்துத்தான் ஒன்றைப் பெறவேண்டும்” என்றான்.
“அப்படி என்றால் அப்போதே
லஞ்சம் ஆரம்பித்து விட்டதா?”
என்றான் வேலு.
“இல்லை. அது பண்டமாற்று முறை.
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப்
பெறுவது.” என்றான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()