கதைகள்
விடுதலை!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

கோவாலு ஒனக்கு ஏன் கடவுள் மேல நம்பிக்கை இல்லை என்று கேட்டான் சம்பத். அதற்கு கோவாலு,
“இந்தியாவுக்கு காந்தி விடுதலை
வாங்கித் தந்தாரு இல்லேன்னு சொல்லல. அது அன்றோடு முடிஞ்சு போச்சு” என்றான்.
“என்னடா குழப்புற?”
“இன்றைக்கு ஒரு நாட்டுக்கு விடுதலை வேணும்னா காந்திய வச்சு கும்பிட்டு வேண்டிக் கொண்டால் எப்படி? அவரு வந்து விடுதல வாங்கித் தருவாரா?
புரிஞ்சா சரி, இதுல குழம்புறதுக்கு ஒன்னுமில்ல” என்றான் கோவாலு.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()