கதைகள்

சக்தி!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

மனம் வருந்திய ராமு கோபுவிடம்,

“கோபு, நம்மாலும் கோவிலுக்கு போக முடியல. கடவுளாலும் நம்மை கோவிலுக்கு அழைக்க முடியல” என்றான்.

“ஆமாண்டா, நான் பொய் சொல்லல.
கஷ்டம்னு வந்தா கடவுள் காப்பாத்துவாரன்னு சொல்லுவாங்க. இப்ப அவரே கஷ்டத்துல இருக்காரு” என்று பதிலளித்தான் கோபு.

அதற்கு ராமு மனச தளரவிடாத.
கடவுளையும் நம்மையும் காப்பாத்த
கட்டாயம் ஒரு சக்தி வரும் என்றான்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *