கதைகள்
அடிக்கிற காத்துல!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

கந்தன் குகனிடம்,
“இந்த கொரோனோ வந்தாலும் வந்தது மக்களது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டதே” என்றான்.
“அடிக்கிற காத்துல அம்மிக்கல்லே பறக்குது. நீங்க வேற தமாஷ் பண்ணிக்கிட்டு”
“என்ன சொல்ற?”
“நம்ம படைச்ச பகவானே சிறப்பு பூஜை ஏதும் இல்லாமல் பக்தர்களும் இல்லாமல் பரிதாபமாய் இருக்கிறார்.”
“அது சரி, அவருக்கே இந்த கதின்னா, நம்மல்லாம் எம்மாம் மூலைக்கு” என்றான் கந்தன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()