கதைகள்

இரண்டாவது பெற்றோர்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

பரந்தாமன் தனிக்குடித்தனம் செல்லும் மகன் குமரனிடம் பெற்றோரை வயதான காலத்தில் தனியாக விட்டுச் செல்லலாமா
என்று கேட்க குமரன்,

“நீங்கள் எனக்கு இரண்டாவது
பெற்றோர் தானே” என்றான்.

“என்ன, இரண்டாவது பெற்றோரா?” என்று
ஆச்சர்யத்துடன் கேட்ட தந்தையிடம், “ஆம், எனது முதல் பெற்றோர் அம்மை அப்பனான கடவுள் அல்லவா?”என்றான்.

அதற்கு பரந்தாமன்,
“உன்னை அடிக்கடி கோவிலுக்கு கூட்டிச் சென்றதற்கு கைமேல் பலன் கிடத்து விட்டது” என்றார்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *