கதைகள்

ஆற்றுப்பாலம்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

வாய்க்கால் பாலத்தின் மேல் நின்ற ஒருவன் கீழே மாட்டைக் குளிப்பாட்டுபவனை பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் இன்னொருவனும் வந்து சேர்ந்துகொண்டு கீழே பார்த்தான்.

கொஞ்சநேரத்தில் பத்துப் பதினைந்துபேர் கூடி கீழே பார்க்க ஆரம்பித்தனர். யாருக்கும் எதுவம் புரியவில்லை.

அப்போது திடீரென மேலே பார்த்த மாடு குளிப்பாட்டுபவன் அவர்களப் பார்த்து,

“உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா?” என்று கேட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *