கதைகள்
படித்தவர்கள்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

மலையாளிகள் அதிகம்
படித்வர்கள் என்று அய்யப்பன் நண்பன் சுதனிடம் சொன்னான்.
அதற்கு “ஆம்” என்ற சுதனிடம் எப்படி ஏற்றுக்கொண்டாய் என்று கேட்டதற்கு சுதன்,
சென்னை, மும்பை, கொல்கொத்தா
என்று பெயர் மாறிய பின்னும்
எழுத்துக்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டே அதிகம்.. ஆனால் திருவனந்தபுரத்தில் மாறியபின் எட்டு ஆங்கில எழுத்துக்கள் அதிகம் இருப்பதிலிருந்தே தெரியவில்லயா அதிகம் படித்தவர்கள் என்று” என்றான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()