இலங்கை
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் ஆஜர்படுத்த நாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
க்ரிஷ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.
அந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
![]()